வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக, “நம்ம பென்னாகரம் அவ்வை உணவகம் மற்றும் நண்பர்கள் குழு”வினர் ரூ.5663யை, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.சக்திவேல், நகரச் செயலாளர் ஆர்.வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.ராஜ், எம்.குமார், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எம்.வளர்மதி ஆகியோரிடம் வழங்கினர்.