நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கோதூர், மாரியம்மன் கோவில் நமது நிருபர் பிப்ரவரி 24, 2022 2/24/2022 11:04:57 PM நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கோதூர், மாரியம்மன் கோவில் அருகில் வியாழ னன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப் படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.