திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பாறைக்குழி குப்பை கொட்டும் இடத்தில் மாநகராட்சி மேயர் நமது நிருபர் ஜூன் 27, 2023 6/27/2023 11:26:47 PM திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பாறைக்குழி குப்பை கொட்டும் இடத்தில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகி யோர் செவ்வாயன்று நேரில் ஆய்வு செய்தனர்.