districts

img

தார்ச்சாலை பணி குறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி, ரத்தினபுரி பகுதியில் நடைபெற்று வரும் தார்ச்சாலை பணி குறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.