கோவையில் திமுகவின் ஐடி விங் 2.0 நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமது நிருபர் பிப்ரவரி 29, 2024 2/29/2024 10:02:35 PM கோவையில் திமுகவின் ஐடி விங் 2.0 நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலந்துரையாடினார். இந்நி கழ்வில், அமைச்சர் சு.முத்துசாமி, திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.