districts

img

முத்து முல்லட் மீன்களின் வலசை பயணம்

பறவைகள் வலசை போவதை பார்த்திருக்கிறோம். மீன்கள் வலசை போவதை பாருங்கள். துருக்கியின் வான் நகரில் உள்ள அரிய மிக்க முத்து முல்லட் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக, ஆற்றுப் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி, வலசை பயணம் மேற்கொள்வது வழக்கம்.