districts

img

காலமானார்

மதுரை, அக் 6-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பி னர் வழக்கறிஞர் எம்.ராமசாமியின் தாயார் எம்.நாகம்மாள் (95) புதனன்று மாலை காலமானார் அன்னாரது மறை வுச் செய்தியறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், வை. ஸ்டாலின், ஆர். சசிகலா, துணை மேயர் டி. நாகராஜன், மாதர் சங்க  மாவட்டச் செயலாளரும் கவுன்சிலருமான வை. ஜென்னி யம்மாள், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், செயலாளர் இரா. லெனின், அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர்  எம். முத்து அமுதநாதன், தேசியகுழு உறுப்பினர் ஷாஜிசெல்லன், மாவட்டச் செயலாளர் சவுரி ராமன், மாவட்ட  நிர்வாகி கள் பாலகிருஷ்ணன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

;