districts

img

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பவானிசாகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் நம்புராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, ஒன்றி யச் செயலாளர் டி.சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.