கோவை மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியில் வதித்துவரும் லீலாவதி என்பவர் வீட்டின் மீது பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியது. இதனால், சுவரின் ஒரு பக்கம் உடைந்து விழுந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:52.99/60அடி நீர்வரத்து:874கன அடி
வெளியேற்றம்:1132கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 82.42/90அடி. நீர்வரத்து:628கனஅடி
வெளியேற்றம்:20 5கன அடி