சிக்கிம் மாநிலம், இந்திய - சீன எல்லையில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த மேட்டுப்பாளை யத்தை அடுத்துள்ள காரமடை தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைக் கேல் சாமி (48), உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு அனிதா ஜோசி என்ற மனைவியும், மோனிகா (9) என்ற மகளும் உள்ளனர்.