districts

img

‘தமுஎகச முப்பெரும் விழா’

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சேலம் மாவட்டத்தின் சார்பில் கலைஞர் சங்கத்தின் பொன்விழா ஆண்டு, சிந்து சமவெளி அகழாய்வு நூற்றாண்டு, தமிழ் ஒளி நூற்றாண்டு விழா என சனியன்று முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வில், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், நாடகங்கள், பாடல்கள் நடைபெற்றது.