districts

img

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவுத்துறையின் மூலம் அதிகளவில் கடன்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவுத்துறையின் மூலம் அதிகளவில் கடன் வழங்கியமைக்காக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.ரவிக்குமாருக்கு, ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பாராட்டு தெரிவித்தார்.