மதுரையில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மாணவி கள் பங்கேற்று பதக்கங்களை வென்றனர். இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரி மற்றும் மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.