districts

img

ஐசிஐசிஐ வங்கியின் கூட்டாண்மை சமூக பொறுப்பு  நிதியில் ரூ.6.50 மதிப்பிலான 4 ரத்த பரிசோதனை செய்யும் கருவி

சேலம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப நிலையத்தின் பயன் பாட்டிற்காக, ஐசிஐசிஐ வங்கியின் கூட்டாண்மை சமூக பொறுப்பு  நிதியில் ரூ.6.50 மதிப்பிலான 4 ரத்த பரிசோதனை செய்யும் கருவியை சேலம் மாநகராட்சி மேயர் ஆர்.ராமச்சந்திரன், ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் வங்கி அதி காரிகள் வழங்கினர்.