districts

img

வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் கட்சி நிதி ரூ.1,97,480 ரூபாய் மாநில  செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன்

வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் கட்சி நிதி ரூ.1,97,480 ரூபாய் மாநில  செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோரிடம் அளிக்கப் பட்டது.