திரைப்பட கலைஞர் பூ ராமு மறைவுக்கு திருப்பூர் மாவட்ட தமுஎகச சார்பில் மலர் அஞ்சலி நமது நிருபர் ஜூலை 6, 2022 7/6/2022 11:26:17 PM திரைப்பட கலைஞர் பூ ராமு மறைவுக்கு திருப்பூர் மாவட்ட தமுஎகச சார்பில் புதன்கிழமை கே.ஆ.சி.சிட்டி செண்டர் வளாகத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.