districts

img

ஈரோட்டில் குடும்ப மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

ஈரோடு, தோழர் வி.பி.சிந்தன் நினைவகத்தில் குடும்ப மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர் சங்க மாவட்டத் தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில், இந்திய மாணவர் சங்க முன்னாள் மாநில நிர்வாகியும், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினருமான பி.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் சம்சீர், மாநில செயற்குழு உறுப்பினர் பிரவீன், ஆகியோர் உரையாற்றினர்.