districts

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு

நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு), சனியன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு நடைபெற்றதை, மாவட்ட ஆட்சியர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.