ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக 28) தமிழகம் முழு வதும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.