districts

img

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வியாழன்ன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.