districts

img

குடியரசு தினத்தை ஒட்டி, கோவை உடையாம்பாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

குடியரசு தினத்தை ஒட்டி, கோவை உடையாம்பாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விளையாட்டு போட்டி  மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், கோவை  நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட்  கட்சியின் 12ஆவது மாமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி, வாலிபர்  சங்க மாவட்டச்  செயலாளர் அர்ஜூன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.