districts

img

ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாக தேர்வு

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளி களின் பட்டியலில், கோவை மாநகராட்சியின் பாப்பநாயக்கன் பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர்களை கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிர தாப் பாராட்டி கௌரவித்தார்.