சம விருந்து சமைத்து அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் வழங்கி வாழ்த்து நமது நிருபர் பிப்ரவரி 27, 2022 2/27/2022 8:38:13 PM உதகை கணபதி தியேட்டர் சாலையில் வசிக்கும் மக்கள் 52 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் சம விருந்து சமைத்து அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.