districts

img

கோவை மாநகராட்சி 50 ஆவது வார்டு நேதாஜி பிரதான சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

கோவை மாநகராட்சி 50 ஆவது வார்டு நேதாஜி பிரதான சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதில், மாமன்ற உறுப்பினர் கீதா சேரலாதன், திமுக பீளமேடு பகுதி கழகச்செயலாளர் இரா. சேரலாதன்,  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்