கோவை மாநகராட்சி, மேட்டூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை மாநக ராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டார். இதில், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட னர்.