districts

img

தாராபுரம் நகராட்சி 28 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுகன்யாவிற்கு வாழ்த்து

தாராபுரம் நகராட்சி 28 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுகன்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து, சிபிஎம் மூத்த தோழர் ஆர்.வெள்ளி யங்கிரி ரூ.5 ஆயிரத்தை தேர்தல் நிதியாக வழங்கினார்.