districts

img

ஜூன் 11 ஆம் தேதியன்று வருகை தரவுள்ளதை முன்னிட்டு, கருப்பூர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் விழா

சேலம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஜூன் 11 ஆம் தேதியன்று வருகை தரவுள்ளதை முன்னிட்டு, கருப்பூர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்தீபன், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.