100 நாள் வேலைக்கான அட்டை நமது நிருபர் மே 16, 2020 5/16/2020 12:00:00 AM 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப்பட்டுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, காவேரிபட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.