மார்க்சிஸ்ட் கட்சியின் கட்டபொம்மன் வீதி கிளைச்செயலாளர் சி.சுப்பிரமணி, கோவை கணபதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகளுக்கான படுக்கை மற்றும் உடைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது, சிபிஎம் கோவை வடக்கு நகரச் செயலாளர் ஆர்.சுந்தரம், நகரக் குழு உறுப்பினர் எஸ்.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.