ஊட்டி கர்நாடகா கார்டனில் பல வண்ணங்களில் கொத்துக்கொத்தாய் மலர்கள் பூத்து நமது நிருபர் ஏப்ரல் 19, 2023 4/19/2023 10:53:36 PM ஊட்டி கர்நாடகா கார்டனில் பல வண்ணங்களில் கொத்துக்கொத்தாய் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.