districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் இடுவாய் கிளை உறுப்பினர் சொ.ராஜேந்திரன் குடும்ப  திருமண வரவேற்பு விழா

மார்க்சிஸ்ட் கட்சியின் இடுவாய் கிளை உறுப்பினர் சொ.ராஜேந்திரன் குடும்ப  திருமண வரவேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா வில், கட்சி வளர்ச்சி நிதியாக ரூபாய் 5000-த்தை மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணனிடம் மணமக்கள், வாலிபர் சங்க இடுவாய் கிளை சார்பில்  செயலாளர் இரா.தினேஷ் - ஈ. வெற்றிவேல் மணி ஆகியோர் வழங்கினர்.  உடன் குடும்பத்தார் உள்ளனர்.