சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாந கராட்சித் திடலில் புத்தகத் திருவிழா நமது நிருபர் நவம்பர் 23, 2022 11/23/2022 11:16:28 PM சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாந கராட்சித் திடலில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, புத்த கங்களை வாங்கிச் சென்றனர்.