சேலம் மாநகர காவல் துறை சார்பில் இறகு பந்து போட்டி நமது நிருபர் டிசம்பர் 25, 2022 12/25/2022 8:45:17 PM காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் சேலம் மாநகர காவல் துறை சார்பில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா பரிசுகளை வழங்கினார்.