districts

img

கோவை ரத்தினம் கலைக்கல்லூரியில், விவசாயத்தை அடிப்படை

கோவை ரத்தினம் கலைக்கல்லூரியில், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ‘கேத்திவாலா’ என்ற மாத இதழின் “கே.வி. உரையாடல்” என்னும் தமிழ் வலையொளி பக்கத்தை, வேளாண் விஞ்ஞானி மணிவேல், தேசிய விருது பெற்ற இயற்கை விவசாயி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஞாயிறன்று துவக்கி வைத்தனர்.