districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேற்கொண்ட சைக்கிள் பயணம் சென்ற இளைஞர்களுக்கு பாராட்டு விழா

இளைஞருக்கு வேலை கொடு என்ற முழக்கத்தோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேற்கொண்ட சைக்கிள் பயணம் சென்ற இளைஞர்களுக்கு பாராட்டு விழா மற்றும் 400 இளைஞர் முழக்கம் ஆண்டுசந்தா ஒப்படைப்பு விழா கணபதி இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் நடைபெற் றது. இதில், வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநில துணைச்செயலா ளர் எஸ்.மணிகண்டன், மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின்குமார்,  செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட பொருளாளர் வி.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.