districts

இந்தியா கூட்டணியில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக ஆ.ராசா போட்டி

இந்தியா கூட்டணியில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக ஆ.ராசா போட்டி யிடுகிறார். இதனையொட்டி, அவிநாசி சட்டமன்றத் தொகுதி, அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் வீதியில், தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. திமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் பணிமனையை திறந்து வைத்தார். இதில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.