பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஏ.மணிமாறன் நமது நிருபர் மே 17, 2023 5/17/2023 11:42:44 PM பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஏ.மணிமாறன் சிறந்த என்எஸ்எஸ் திட்ட அலுவலர் விருதைப் பெற்றார். இந்த விருதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.