முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2024 8/6/2024 10:18:30 PM கேரள மாநிலம், வயநாட்டில் இயற்கை பேரிடரால் உயிரி ழந்த பொதுமக்களுக்கு, அவிநாசி புதிய பேருந்து நிறுத்தம் அருகில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் சார்பில் திங்களன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.