கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் உடல்நலக் குறைவால் காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங் கத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார். இதில் அமைச்சர் கள் சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி உடனிருந்தனர்.