districts

img

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹார்ட் இணைந்து நடத்தும் மனநல மீட்பு காப்பகத்தில் 500 ஆவது நாள் நிகழ்ச்சி

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹார்ட் இணைந்து நடத்தும் மனநல மீட்பு காப்பகத்தில் 500 ஆவது நாள் நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.