முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 12 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த உதகையை அடுத்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.