districts

img

புனித லூயிஸ் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கல்

கிருஷ்ணகிரி புனித லூயிஸ் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 11 மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகையாக ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.