districts

img

நியாயவிலை கடைகளுக்கு கருவிழி இயந்திரங்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக  மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்  இன்று  நியாயவிலை கடைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் கருவிழி இயந்திரங்கள் பொருத்தப்பட்ட விற்பனை முனையங்களை வழங்கினார்.