districts

img

மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர்  ஆர்த்தி சமூக நலத்துறையின் சார்பில் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.