districts

img

சிபிஎம் க.பரமத்தி ஒன்றியச் செயலாளராக எம்.கே.மணியன் தேர்வு

கரூர், ஜன.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்  றியக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர்  கே.வி.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் எம்.ஜோதிபாசு, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.கந்தசாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றி யச் செயலாளராக எம்.கே.மணியன் தேர்வு செய்யப் பட்டார்.