districts

img

சிபிஎம் மாவட்ட குழு கூட்டம் கட்சி நிதி வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் ஒன்றியக் குழு சார்பில் முதல் தவணையாக கட்சி நிதி ரூபாய் ஒரு லட்சத்தை  கரூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகம் ஆகியோர், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரிடம் வழங்கினர். கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.