கரூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் சங்க உறுப்பினர் சூரியகாந்தி இல்ல திருமணவிழா கரூர் மாவட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. மணமக்கள் அருண் - தரணி ஆகியோர் சென்னை அயனாவரம் சிஐடியு பள்ளிக்கு ரூ.3 ஆயிரம் நிதியை, சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினர். சங்க மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், கட்டுமான சங்கம் கந்தசாமி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.சாந்தி, மாவட்ட பொருளாளர் கலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.