districts

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சிபிஎம் வெற்றி பெற்ற இடங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற இடங்கள் பின்வருமாறு:  

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சியில் 1,7,9,10 மற்றும் 18 ஆகிய வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.  இதேபோல் கொல்லங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 4,10,11,14,15,16,20,21,29 மற்றும் 33 ஆகிய 10 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

அதனைதொடர்ந்து கடையால் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 1,4,6,7,8,10,11,16 மற்றும் 17 ஆகிய 9 வார்டுகளில் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மேலும் அருமனை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 7 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. 

;