districts

img

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தளவாடப் பொருட்கள் வழங்கல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணதிரையன்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டிலான பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாடப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.