districts

img

கியூட்டிஸ் தோல் க்ளினிக் திறப்பு விழா

திருச்சிராப்பள்ளி, ஜன.21- திருச்சி தில்லை நகர் 10-ஆவது கிராஸ்  கிழக்கு விஸ்தரிப்பில் ‘கியூட்டிஸ் ஸ்கின்’ என்ற புதிய கிளினிக் திறப்பு விழா நடை பெற்றது.  கிளினிக்கை திரைக்கலைஞர் ஜனனி திறந்து வைத்தார். லலிதா நர்சிங் ஹோம்  மற்றும் சியாமளா நர்சிங் ஹோம் மருத்துவர்  சித்ரா துவக்கி வைத்தார். மேட்டுப்பாளை யம் பிளாக் தண்டர் நிர்வாக இயக்குநரும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ் சிகிச்சை  அறையை திறந்து வைத்தார். புறநோயாளி கள் பிரிவை மரு.அஷ்ரப் திறந்து வைத்தார்.  கியூட்டிஸ் ஸ்கின் கிளினிக் நிர்வாக இயக்குநர், தோல் லேசர் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.பாலகணபதி வரவேற்றார். மரு.ஹர்ஷினி பாலகணபதி, சாரநாதன் பொறியியல் கல்லூரி செயலாளர் ரவீந்தி ரன், தொழிலதிபர் பிரான்சிஸ், இந்திரா காந்தி  கல்லூரி செயலாளர் முனைவர் மீனா, சந்தா னம் வித்யாலயா தலைமை நிர்வாக அதிகாரி  சந்திரசேகர், மருத்துவர்கள், சியாமளா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குநர் வைத்திய நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.